

தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று கிலோ ரூபாய் 200 ஐ தாண்டி விற்பனையானது. விலை உயர்வால். இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் முதல் காய்கறி, மளிகை பொருட்கள் விலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தக்காளி வேலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வழக்கமாக தக்காளி கிலோ, 20 முதல் 30.
விற்பனை செய்யப்படும் இந்த நிலையில் மே மாதம் தக்காளி விலை இரண்டு மடங்கு அதிகரித்து, கிலோ 50 முதல 60 விற்பனை செய்யப்பட்டது. ஜூன் மாதத்தில் தக்காளி விலை 100 ஐ தாண்டியது. எது ஏன் இன்னும் தக்காளி விலை விரைவில் குறையும் என மக்கள் நம்பி இருக்கின்றன.
ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக. தொடர்ந்து அதன் விலை உயர்ந்து கொண்டே போகிறது. வருகிறது. ஜூலை 15 ம் தேதிக்கு பிறகு தக்காளி விலை கிலோ ரூ 70 வரை விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக தக்காளிகளை விரைவில் 200 ஐ தொடலாம் என வியாபாரிகள் கனெக்ட் இருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில். நேற்று தக்காளி விலை ஒரு கிலோ 200 ஐ தாண்டியது.