பிஎஸ்எல்வி. சி 56 ராக்கெட் நேற்று காலை 7:00 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அவை தான் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று. விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில். உள்ள இஸ்ரோ சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி எஸ் எல் வீ எஸ் எல் வீ மற்றும் ஜீ எஸ் எல் வீ ரக ராக்கெட்டுகளை இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.
அதேசமயம், சில தனியார் செயற்கைக்கோள்களையும் புவியில் ரீதியாக செயற்கைக்கோள்களையும் விண்ணில் ஏவுவதற்கான நிலையமைப்பு இல்லாத நாடுகளின் செயற்கைக் கோள்களையும் விண்ணில் ஏவ உதவி வருகிறது.