சேலம் மாவட்ட சமூகநல அலுவலகம் (DSWO) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Centre Administrator, Senior Counsellor, IT Admin போன்ற இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறவும்.

நிறுவனம்மாவட்ட சமூகநல அலுவலகம், சேலம் (DSWO)
பணியிடங்கள்14
விண்ணப்பிக்க கடைசி தேதி10.11.2023
விண்ணப்பிக்கும் முறைOffline
பணியின் பெயர்Centre Administrator, Senior Counsellor, IT Admin, Case Worker, Security Guard, Multi Purpose Helper

DSWO பணிகளுக்கான சம்பளம்:

இதுகுறித்து தெரிவிக்கப்பட்ட அறிக்கையில் தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு ஏற்ப ரூ.6,400/- முதல் ரூ.30,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் குறித்த அரசு ஆணை : https://salem.nic.in/notice_category/recruitment/

இது குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு : https://tamilnadu-today.com/wp-content/uploads/2023/11/2023102629.pdf

DSWO தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை சேலம் மாவட்ட சமூகநல அலுவலக முகவரிக்கு 10.11.2023 அன்றுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram