ஜெயிலர் படத்தை வெற்றிப்படமாக்கியதே விஜய் ரசிகர்கள் தான் என்று பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார் 
 

ரஜினிகாந்த் நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள ஜெய்லர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது 
 

சினிமா குறித்து பல விஷயங்களை பகிர்ந்து வரும் பயில்வான் ரங்கநாதன், ஜெயிலர் படம் குறித்து யூடியூபில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜெயிலர் படத்தை உசுப்பிவிட்டதே விஜய் ரசிகர்கள் தான். சூப்பர் ஸ்டார் பட்டம் எங்களுக்குத் தான் என்று சொல்லி, ரஜினி வைத்திருந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை பிடுங்குவதற்கு சதி செய்தார்கள். 
 

ந்த சதியை முறியடிக்க வீறு கொண்ட வேங்கை போல எழும்பினார்கள் ரஜினிகாந்த் ரசிகர்கள். யாரைப்பார்த்து என்ன கேள்வி கேட்ட, இரண்டு வருடம் ரஜினி படம் நடிக்கவில்லை என்றால் அவர் சூப்பர் ஸ்டார் இல்லையா, இப்போ பார் என் தலைவன் வந்து விட்டான் என்று ஜெயிலர் படத்தை திருவிழாப் போல கொண்டாடி வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram