மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை பேசவைப்பதற்கான இறுதி முயற்சி இந்தியா கூட்டணிக் கட்சி மக்கள் மக்களவையில் தாக்கல் செய்த் நம்பிக்கையில்லா தீர்மானம் விவகாரத்துக்கு ஏற்றுக்கொள்ளும் கொண்டு உள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
மணிப்பூர்ல் மெலடிஸ் மற்றும் குக்கி பல முடிய பழங்குடியினர் கடந்த மே மூன்றாம் தேதி ஏற்பட்ட வன்முறை இரண்டரை மாதமாக நீடிக்கிறது. இதில் 165 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல முடிய பெண்கள் எதிரான. கூட்டுப் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு கொடூரங்கள் அரங்கேறியுள்ளன. வெளியூர்களுக்கு எந்த தகவலும் தெரிய தெரியாமல் மறைக்கப்பட்டு வருவதாக பல்வேறு தரப்பிலும் குற்றம்சாட்டுகின்றன.