டெல்லி பிராகதி மைதானத்தில் உள்ள பழைய கட்டிடங்களை சுமார் 2700 கோடி ரூபாய் மதிப்பிட்டு புதுப்பிக்கப்பட்டு சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாடு மையம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதை தொடக்க விழா நேற்று நடந்தது. 3000 கோடி வண்ண விளக்குகளை மின்னும் மாநாடு. மைய கட்டிட பாரத மண்டபத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.