இந்தியா கூட்டணி எம் பிக்களின். கடும் எதிர்ப்பையும் மீறி டெல்லி சேவைகள் மசோதா மக்களவையில் நிறைவேறியது இந்த மசோதா மீதான. விவாதத்தில் மீது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இந்தியா கூட்டணியின் எம்பிக்கள் காரசாரமா விவகாரம் விவாதத்தில் ஈடுபட்டுள்ளன.
மணிக்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடியதில் இருந்து அவை தொடர்ந்து முடங்கி முடங்கி வருகிறது. நேற்று அவை கூடியதும் மணிப்பூர் விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சி எம் பி க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை பிற்பகல் 2:00 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.