

தமிழ்நாட்டின் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தக்காளி கிலோ ஒரு கிலோ ₹100 முதல் ₹200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் முதல் ராக தக்காளி ஒரு கிலோ ₹200 தாண்டியும் விற்பனையானது.
தக்காளி விலை உயர்வதால் சாகுபடி செய்வதில் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் வருவாய் கிடைத்து வருகிறது. அதனால் இந்த உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை. எடுத்து வருகிறது. அதன்படி ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் முதல் தமிழ்நாட்டில்ம் 500 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ₹60 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக கிலோ ₹90 க்கு தக்காளி கொள்முதல் செய்யப்படுகிறது.