மணிப்பூர் இன கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறு வாழ்வு அளிக்க முன்னாள் பெண்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழுவை. அமைக்க உச்சநீதிமன்றம் அறிவித்தது.
மணிப்பூர் மாநிலம் மாநிலம் கடந்த மே 3 ஆம் தேதி முதல் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தி ஒரு கும்பலால் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் நீதிபதி சுந்தர்சிங், நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு விசாரணை விசாரித்து வருகிறது. கடந்த அக்டோபர் 1் ம் தேதி விசாரித்த போது, முற்றிலும் சீர்குலைந்துள்ளது உள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறியது. இந்த நிலையில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மணிப்பூர் தலைவருக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும்.