

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் உத்தரவை மக்களவை செயலகம் நேற்று வாபஸ் பெற்று பெற்றதை தொடர்ந்து மீண்டும் அவர் எம் பி எம். பி ஆனார சுமார் நான்கு மாதங்களாக மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவரே மக்களுக்கு மக்களுக்கு வந்தார். அவரை இந்தியா கூட்டணி கட்சிகள் எம்பிக்கள் வாழ்த்தி வரவேற்றனர்.
கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் கடந்த 2019 ஆண்டு.தேர்தல் பிரசாரத்தில் தின போது எல்லா திருடர்களும் மோடியும் என பேர் வந்தது எப்படி? ராகுல் பேசிய சர்ச்சையானது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த குஜராத்தின் சூரத் நீதிமன்றம். ராகுலுக்கு கடந்த மார்ச் மாதம் 23 தேதி 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து மாறான ராகுல் காந்தி எம் பி பதவி பறிக்கப்பட்டது.
அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் சூரத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ராகுல் காந்தி சிறைக்கு சிறை தண்டனைக்கு நிறுத்தி வைத்து.
இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்ட அதைப் போலவே உடனடியாக அவளுக்கு மீண்டும் எம் பி. பதவி வழங்க வேண்டும் என மக்களவையை சபாநாயகரிடம் காங்கிரஸ் தலைவர்கள் முறையிட்டனர்.
ஆனால் வார விடுமுறை காரணமாக காட்டி எம் பி பதவி வழங்கப்படாமல். இழுத்தடிக்கப்பட்டு திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் மீண்டும் கூடும்போது ராகுல்காந்தி நீக்க உத்தரவை மக்களவை சபாநாயகர் வாபஸ் பெற்றதால் என அறிவிக்கப்பட்டது.