குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் வழக்கில் தவிர ஒருவர் அமைச்சராக நீடிக்க எந்த தகுதி இழப்பும் இல்லை என செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம் வாதிடப்பட்டது.
செந்தில் பாலாஜி எந்த தொகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி ராமச்சந்திரன் அதிமுக முன்னாள் எம் பி ஜெயசந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு. தொடர்ந்திருந்தனர்.
அது போல செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நியமித்து உத்தரவை எதிர்த்தும் அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவை. ஆளுநர் நிறுத்திவைத்து. எதிர்த்தும் வழக்கறிஞர் எம் எல் ரவி என்பவரும் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.