பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடை பயணத்தை ராமேஸ்வரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். விழாவில் கலந்து கொள்ளாமல் எடப்பாடி, ஓபிஎஸ், பிரேமலதா, அன்புமணி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கூண்டோடு புறக்கணித்தனர்.
இதனால் பாஜகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பின்பு நான் நாலு அணியாக செயல்பட்டு வரும் அதிமுக. ஐ. பாஜகதான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது எடப்பாடி, ஓபிஎஸ் டிவி தினகரன், சசிகலா மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஊழல் உள்ளிட்ட வழக்குகளை வைத்து மிரட்டி பணிய வைத்து வருகிறது.
அதிமுகவில் உள்ள எம்எல்ஏக்கள் பெருமாள் எடப்பாடியுடன் இருப்பதால். பாஜக முக்கியத்துவம் தருகிறது.