கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால், தக்காளி விலை சரிந்துள்ளது. ஒரு கிலோ ரூ 50க்கு குறைந்து ரூபாய் ரூ 150க்கு விற்பனை ஆனது.
கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாதம் முழுவதும் தக்காளி விலை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 700.
போடி தக்காாளி ரூ 50க்கு் விற்கப்பட்டது. நாளுக்கு நாள் தக்காளி விலை உயர்ந்ததால் பொதுமக்கள் 100 கிராம் 29 வாங்கும் நிலையில்தள்ளப்பட்டனர்.
இந்தநிலையில் தக்காளியின் விலையை குறைக்க தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கையால் பொதுமக்கள் ரேஷன் கடையில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 60க்கு இழுக்கப்பட்டது.