டெல்லியில் இருந்து அரியானா மாநிலம் குரு சுக்கிரனுக்கு செல்லும் 23 கிலோ மீட்டர் விரைவு சாலை திட்டத்தின் ரூபாய் 6 ஆயிரத்தில் இருந்து 758 கோடி முறைகேடு நடந்து இருப்பதாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ். கிலோ மீட்டருக்கு ரூபாய் 18.20 கோடி செலவிட ஒன்றிய அமைச்சரவை அனுமதி அளித்த நிலையில், நெடுஞ்சாலைத்துறைந்தான். தன்னிச்சையாக எந்த திட்ட அறிவிக்கைமின்றி கிலோ மீட்டருக்கு ரூபாய் 250.77 கோடி செலவிட்டு அந்த அறிக்கை அமல்படுத்தியுள்ளது.
டெல்லியில் தூவராக பகுதியில் இருந்து அரியானா மாநிலம் குறிக்கும். 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு 14 வழி விரைவுச்சாலை அமைக்க அரியர் அரியானா மாநில அரசு கடந்த 2006 ஆறாம் ஆண்டு திட்டம் தீட்டியுள்ளது.
இதற்கான நில நிலம் எடுப்பு பணிகளும் அரியானா அரசு செய்தது. ஆனால் நிதி திட்டுவதில் எழுந்த சிக்கல்களால் திட்டமிட்ட பணிகள் தொடங்க முடியவில்லை. இந்த நிலையில் கடந்தரண்டாயிரத்துப் பதினாறாம் ஆண்டு ஒன்றிய அரசு. இந்த திட்டத்தை நிறைவேற்ற. போவதாக அறிவித்தது. இதையடுத்து.
அர்ஜூன் செய்த நிலத்தில் ஒன்றிய அரசிடம் அரியானா மாநில அரசு ஒப்படைத்தது. பாரத மாலா பிரயோஜனம் 11 திட்டத்தின் கீழ் இந்த விரைவு சாலை அமைக்கப்படும்.
அமைக்கும் பணி கடந்த 2019 ஆண்டு துவங்கியது. இதுவரை. 18.9 கிலோமீட்டர் நில விரைவு சாலை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மீதியுள்ள 10 கிலோ மீற்றருக்கு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.