இது குறித்து தொலைபேசியில் பேசி நான் கண்டனம் பதிவு செய்ய செய்தேன். கோன் கோத்ரா வித்யாலயா பள்ளி பெயர் பலகையில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாக கூறுகிறார்கள். இந்த மாதிரி தவறு இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கோது வித்யாலயா மணிக்கு உடனே கடிதம் எழுதுகிறேன்.
மணிப்பூர் பிரச்சனைகளை மக்கள் தான் சரிசெய்ய வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் இன்று துவங்க உள்ள பாஜகவினர் பாதயாத்திரை விழாவில் பங்கேற்க, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது நெய்வேலி விளை நிலங்கள் என்சியால் அடிக்கப்படுகிறது. நெல் அறுவடை செய்ய கூடிய நிலத்தை ஜே சி பி எந்திரத்தை விட்டு நிலத்தை கையகப்படுத்துவது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.