மேலும் ஒருவர் கைது. மணிப்பூர் பழம் கூடிய பெண்களின் நிர்வாண ஊர்வலம் நடத்தியதால் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மணிப்பூர் மாநிலத்தில் மே 3 ஆம் தேதி முதல். கலவரம் நடந்து வருகிறது. மே 4 ஆம் தேதி பழங்குடி பெண்கள் இரண்டு பேரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று அங்குள்ள வயல்வெளியில் வைத்து வழக்கம் செய்தனர்.

இந்த வீடியோ நாடு முழுவதும் பரவி அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக. சை போலீசார் ஜூன் 21 வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜூன் 19 ஆம் தேதி வீடியோ வைரல் ஆன பின்னர் தான் கைது நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். இந்த வீடியோவை தொடர்பாக 16 பேரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் ஆறு பேரில் இருவரை கைது செய்யப்பட்டு. உள்ளன. நேற்று ஏழாவதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram