மணிப்பூர் விவகாரத்தில் தலையிட வலியுறுத்தி ஜனாதிபதி. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை சேர்ந்த 36 எம் பிக்கள் நேரடி வலியுறுத்தினர். அப்போது பிரதமர் மோடி மணிப்பூர்க்கு நேரில் சென்று அங்கு அமைதியை ஏற்படுத்த அழுத்தம் தருமாறு. அவர்கள் ஜனாதிபதியிடம் முறையிட்டனர்.
மணிப்பூர்ல் சிறுபான்மையின மக்களான பழங்குடியின குக்கி பெண்களுக்கு எதிராக பல்வேறு கொடூரங்கள் நடந்துள்ளன. கடந்த மே 3 ஆம் தேதி கலவரம் வெடித்தது இந்த இனக்கலவரத்தின் 160 பேர் கொல்லப்பட்டனர்.
மே 4 ஆம் தேதி தூக்கி பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் கொண்ட கும்பல் பாலியல் துன்புறுத்தலுடன் நிர்வாண ஊர்வலம் அழைத்து சென்ற வீடியோ கடந்த மே மாதம் 19 ஆம் தேதி வெளியாகி நாட்டையே உலுக்கியது.