விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் பலியான விவகாரம் பெரிய அளவில் பேசப்படுவதால் தமிழக முதல்வர் ஸ்டாலின் அங்கே உடனடியாக விரைகிறார்.

ஜிப்மரில் சிகிச்சை

கள்ளசாராயம் குடித்ததில் இதுவரை 9 பேர் பலியான நிலையில் மேலும் பலரும் புதுச்சேரி. யில் உள்ள ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏறக்குறைய 16 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிலரின் உடல்நிலையும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram