எழும்பூர்-திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கான அனைத்து பராமரிப்பு பணிகளும்  முடிந்துள்ளது என ரயில்வே அதிகாரி தெரிவித்தார். வந்தே பாரத் ரயில்கள் ஒவ்வொரு மாநிலமாக அறிவிக்கப்பட்டு. வருகின்றன.

வந்தே பாரத் ரயில் சேவை அந்தந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்து வருகிறார். நாடு முழுவதும் தற்போது மொத்தம் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகைல் சென்னை டூ திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் சேவை இந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram