மோடி பேர் தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு. வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை நேற்று வழங்கியது.
கடந்த 2019 ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் கோலார் கோலார் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுக்கூட்டங்களில் மோடி இன்னும் சமூகத்தின்ப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்தை தெரிவித்தார்.
இதையடுத்து அதுதொடர்பாக குஜராத் மாநிலம். சூரத் மேற்கு தொகுதி பாஜக எம் எல் ஏ. புவனேஷ் மோடி குர்த் குற்றவியல் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த மார்ச் 23 ஆம் தேதி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி வழக்கில் இருந்த ஜாமீன் மட்டும் வழங்கப்பட்ட நிலையில் தண்டனையை 30 நாட்கள் நிறுத்திவைப்பதாக நீதிமன்றம் அப்போது தெரி வித் தது. இருப்பினும் ராகுல் காந்தி இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால். வயநாடு தொகுதி எம்பி. பதவியிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.