76 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேற்று காலை செங்கோட்டை முன்பு ஒத்திகை நிகழ்ச்சி பூண்டுல். வார்த்தைகளுடன் நடந்தது துப்பாக்கி ஏந்திய போலீஸாரிடம் அணிவகுப்பு நடந்தது. இதனால் ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலையில் காலை 6:00 மணி – 9:00 மணி, போக்குவரத்து மற்றும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.  

நாட்டின் 76 வதசுதந்திர தினவிழா. வரும் 15 ஆம் தேதி வெகு விமரிசையாக. கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கோட்டையில் மிக பிரமாண்டமாக விழா நடத்தி ஏற்பாடு விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.  

இதற்காக கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள. கொடிக்கம்பம் புதுப்பிக்கும் பணி. போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. அதுபோல் நிகழ்ச்சிகளுக்கான மேடைகள் அமைக்கும் பணிகள். வர்ணங்கள் பூசி பணிகளும் நடந்து வருகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram