மணிப்பூர் வன்முறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை அமைக்க பரிசீலிப்பதாக.
உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. கலவரத்திற்கு உடந்தையாக இருந்த மணிப்பூர் மாநில போலீசாருக்கும், கடும் கண்டனத்தை நீதிபதிகள் பதிவு செய்து உள்ளனர்.
மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் இனகலவரமாக மாறி கடந்த மூன்று மாதமாக வன்முறை நீடிக்கிறது. இது. 160 பேர் கொல்லப்பட்டு பட்டுள்ளனர். வன்முறையில் சிறுபான்மையின மக்களான பழங்குடியின குக்கி பெண்களுக்கு எதிராக பல்வேறு கொடூரங்கள் நடந்துள்ளன.
கடந்த மே மாதம் 4 ஆம் தேதி என்று இருந்து பணம் கூடிய பெண்களை நிர்வாணமாக்கி. நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று வீடியோ சமய, சமூக வலைத்தளங்களில். வெளியாகிய நாட்டையே உலுக்கியது.