தன்னை பாய்ந்து தாக்கிய சிறுத்தை உயிருடன் பிடித்து பைக்கில் கட்டி வனத்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் ஹாசன் மாவட்டம் பாகி வாழும் கிராமத்தின் புறநகர்ப் பகுதியில் நடந்துள்ளது.
கர்நாடக ஃப் மாநிலத்தில் சமீப நாட்களாக வனவிலங்குகள் உணவிற்காக ஊருக்குள் புகுந்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கிடையே ஹாசன் மாவட்டம் ரசிக்கிறேன் தாலுக்காவில் உள்ள கண்டா சி ஹூப்ளியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் முத்து. இவர் நேற்று முன்தினம் இவரது பண்ணையில் விழுந்திருந்த இன்றைக்கு மருந்து தெளிக்க சென்றார்.
அப்போது சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகவும் பாதுகாப்பாக செல்லுங்கள் என்றும் பொதுமக்கள் அவரிடம் கூறியுள்ளனர். இருப்பினும் பண்ணைத் தோட்டத்தை நோக்கி முத்துச் சென்று கொண்டிருந்தார், அப்போது மரத்தில் அமர்ந்திருந்த சிறுத்தை ஒன்று அவரை நோக்கி பாய்ந்து தாக்கியது. இதையடுத்து சிறுத்தையிடம் இருந்து சண்டையிட்டு தப்பினார், இதனால் முத்துவுக்கும் சிறுத்தைக்கும் பலத்த காயம் ஏற் பட் டது.
இதையடுத்து தன்னை பாய்ந்து தாக்கிய சிறுத்தையை அங்கிருந்து உயிருடன் பிடித்து பைக்கில் கட்டிவைத்து கிராமத்திற்கு கொண்டு வந்துள்ளார். இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததின் பேரில், அதிகாரிகள்முத்துவிடம் இருந்து சிறுத்தையை மீட்டு கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர்.
பின்னர் காயமடைந்த முத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், தன்னை தாக்கிய சிறுத்தையை மீட்டு மன்னத் துறையிடம் ஒப்படைத்து மருத்துவ உதவிகள் செய்ய கேட்டுக்கொண்டமுத்துவின் செயல் மிகவும் பாராட்டுக்குரியது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.