சென்னை எழும்பூர் விழுப்புரம் வழித்தடத்தில் விரைவு ரயில்கள அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வருகிறது. இதனால் 45 நிமிடம் வரை பயணம் நேரம் குறையும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்வேயின் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பாதையை அமைப்பது. ரயில் பாதையின் தரத்தை மேம்படுத்துவது போன்ற பணிகள் நடைபெறுகின்றன.
அதன்படி தெற்கு ரயில்வேயின் முக்கிய வலைத்தளங்களின்விரைவு ரயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஏற்கனவே சென்னை சென்ட்ரல் டூ கூட்டு சென்னை சென்ட்ரல் டு, அரக்கோணம். ஜோலார்பேட்டை தடத்தில் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன.
இதற்காக ரயில் பாதைகளின் தரத்தை உயர்த்துவது சிக்னல் தொழில்நுட்ப மேம்பாட்டு. வளைவுகளை நீக்குவது, தேவையற்ற கழிவுகளை அகற்றுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.