அதிமுக உடனான மோதல் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து. டெல்லி தலைமை அழைப்பின் பேரில் மதுரை பொதுக்கூட்டம். விருதுநகரில் நடைய நடைபெற்றனத்தை அண்ணாமலை ரத்து செய்துள்ளார். அண்ணாமலை இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் கடந்த மாதம் 18ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார். அவரது பாத யாத்திரையை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தாமதமாக தலைவர் ஜீ. கே வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் சில தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கடைசியாக நேரத்தில் இந்த விழாவுக்கு அவர் அதிரடியாகப் புறக்கணித்தார். அந்த அதேநேரத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர் பி. உதயகுமார் மாவட்டத்தை மட்டும் கலந்து கொண்டார். அதனால் முன்னாள் முதல்வர் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு இல்லை. இதெல்லாம் நான் ஐவரும் அண்ணாமலையும் நடைபெற தொடக்க விழாவை புறக்கணித்தனர்.
இதற்கிடையில் நடைபயணத்தின்போது பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை ஓ. பன்னீர் செல்வத்தை நாங்கள் ஒதுக்கிவைக்க இல்லை. அனைவரும் அரவணைத்து சரித்திரம். என்று கூறினார். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவும் கருத்து தெரிவித்தார். அண்ணாமலை எனக்கு ஜஸ்ட் லைக் அவ்ளோ தான் எங்களுக்கு மோடிஜி அமித்ஷா. நடத்த.
நடத்தையும் தான் முக்கிய கூட்டணிக் கட்சியினர் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அழைத்து அமர வைத்தார் மோடி. மோடிக்கு தெரியுதா? எடப்பாடி பழனிசாமியின் ஆளுமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை என்று கூறினார்.